உங்கள் குழந்தைக்கு பார்வை குறைபாடு உள்ளதா என்பதை எப்படி அறிவது?
குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருந்தால் அதை அவர்களுக்கு தெளிவாக சொல்ல தெரியாது. அனால் உங்கள் குழந்தைகளின் பார்வை குறைபாட்டை அவர்களின் செய்கைகள் மூலமும் சில பழக்கங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்பதை கண் டாக்டர் சொல்வதை கேளுங்கள். 👇